Loading . . .




அமைச்சரவையில் மாற்றம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

The Forecast 2 years ago கர்நாடகா

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவையில் மாற்றம்

செய்யப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜி வகித்த மின்சாரத்துறையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், முத்துச்சாமிக்கு மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இலாக்கா மாற்றம் தொடர்பாக ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரை செய்துள்ளார்.

0 Comments

Post your comment here

கர்நாடகா Relateted News