மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உறுதியுடன் உள்ளார். இந்த அணையால் தமிழ்நாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால், தமிழ்நாடு சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவின் நீர்
திட்டங்களை எதிர்க்கும் தமிழ்நாட்டுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
0 Comments