Loading . . .




ஊராட்சிக்கு பொதுமக்கள் வரி , கட்டணங்கள் செலுத்துவதற்கான இணையதளம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப. ஊராட்சித் துறை இயக்குநர் பா. பொன்னையா, இ.ஆ.ப.

The Forecast 2 years ago கர்நாடகா

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கிராம ஊராட்சிக்கு பொதுமக்கள் வரி / கட்டணங்கள் செலுத்துவதற்கான இணையதளம் மற்றும் தமிழ்நாடு எளிமைப்படுத்தபட்ட ஊராட்சிக் கணக்குகள் திட்டத்திற்கான இணையதளம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்,ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர்  பா. பொன்னையா, இ.ஆ.ப., இந்தியன் வங்கியின் செயல் இயக்குநர் எம்.கே. பஜாஜ், மாநில தகவலியல் அலுவலர் (State Informatics Officer) . சி. ஜே. அந்தோணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

கர்நாடகா Relateted News