திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், தத்தெடுத்தல், வாரிசுரிமை உள்ளிட்ட சிவில் விவகாரங்களில் அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டத்துக்கு பொது சிவில் சட்டம் வகை செய்கிறது. இச்சட்டத்தை கொண்டு வருவதாக...
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக 'இந்தியா' என்ற பெயரில் வலுவான அணியை எதிர்க்கட்சிகள் அமைத்து உள்ளன. இந்த அணியின் முதல் கூட்டம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும் நடந்தது.இதைத்தொடர்ந்...
சீனாவில் நடைபெற்று வரும் உலக பல்கலைக்கழக விளையாட்டின் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு ஒரேநாளில் 3 தங்கம் கிடைத்துள்ளது. சீனாவின் ஷெங்டு பகுதியில் உலக பல்கலைக்கழக விளையாட்டுகள் நடைபெற்று...
மும்பை உயர்நீதிமன்றத்தின்தலைமை நீதிபதியாக நீதிபதிதேவேந்திர குமார் உபாத்யாய்சனிக்கிழமை பதவியேற்றுக்கொண்டார்.ஆளுநர் மாளிகையில் இன்றுபிற்பகல் நடைபெற்ற நிகழ்ச்சியில்மகாராஷ்டிரம் ஆளுநர் ரமேஷ் பாய்ஸ்நீதிபதி...
ஜூலை 29: உக்ரைன் - ரஷ்யா இடையே போர் துவங்கி ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது. இதுவரை போர் முடிவுக்கு வரவில்லை. உலக அளவில் கோதுமை, பார்லி, சோளம், சமையல் எண்ணெய் ஏற்றுமதியில் உக்ரைன் மற்றும் ரஷ்யா மிகவும் முக்...
சூரசந்த்பூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து I.N.D.I.A. குழு ஆறுதல் தெரிவித்தது. வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக இருக்கும் மெய...
ஜெய்ப்பூரில் பாஜக தலைவர்ஜெ.பி.நட்டா தலைமையகத்தில்கட்சித் தலைவர்களுடன் இன்றுசந்திப்பை நிகழ்த்தினார்.84ஜெய்ப்பூர் விமான நிலையத்தில்நட்டாவை பாஜக மாநிலத் தலைவர்சிபி ஜோஷி மற்றும் மூத்ததலைவர்கள் வரவேற்றனர்....
எதிர்க்கட்சிகளின் கூட்டணியான 'இண்டியா' சார்பில் 20 எம்.பி.க்கள் அடங்கிய குழு இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் புறப்பட்டுச் சென்றது.மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில்...
டெல்லி அரசின் அதிகாரம் தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்துக்கு மாற்றாக மசோதா உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த மசோதா அடுத்த வாரம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறத...
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்தி, குகி சமூகத்தினருக்கு இடையே கடந்த மே 3-ந் தேதி வெடித்த கலவரம் இன்னும் முழுமையாக ஓயவில்லை. 160-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட இந்த வன்முறை சம்பவங்கள் சர்வ...
மிசோரத்தில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டால் பாஜக உடனான கூட்டணியில் நீடிக்க மாட்டோம் என அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் மிசோரம் மாநிலத்தில் ஆட்சியில் இ...
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இன்று எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தின. பாராளுமன்றம் கூடுவதற்கு முன்பு மேல்சபை எதிர்க்கட்சி தலைவரான அவரது அறையில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இ...