பாஜக எம்.பியின் பேச்சால் புதிய சர்ச்சைவெடித்துள்ளது. இன்று நடைபெற்றமாநிலங்களவையில் பேசிய பாஜக எம்.பி.,நரேஷ் பன்சால், "இந்தியா என்ற பெயர் அடிமைத்தனத்தின் அடையாளமாகஉள்ளது. எனவே அரசியல் சாசனத்தில்இருந்து...
இ-பார்மஸி மூலமாக ஆன்லைனில் மருந்து மாத்திரைகளை விற்பனை செய்வதை நெறிமுறைப்படுத்த தற்போது வழிவகை இல்லாததால், இது பொதுமக்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்பதால் அதைத் தடை செய்ய வேண்டும் என்று மாநிலங்க...
: ஆசிய ஆடவர் ஹாக்கி தொடரின் தொடக்க விழாவில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பங்கேற்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் நடைபெற உள்ள ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை – 2023 போட்ட...
ஒன்றிய அரசின் மனுவை ஏற்று நாட்டின் நலனை கருதி அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு செப்டம்பர் 15ம் தேதி வரை பதவி நீட்டிப்பு அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை விட்டால் வேறு த...
குறைவாக இருந்தால் கடன் கிடைக்காது.பேடிஎம் அப்ளிகேஷன்களில் தெரிந்துசிபில் ஸ்கோரின் அடிப்படையில்தான் வங்கிகள் தனிநபர் கடன்களை வழங்குகின்றன. உங்கள் ஸ்கோர் இந்த சிபில் ஸ்கோரை நீங்கள் ஜிபே & கொள்ளலாம்....
SBI தனது வாடிக்கையாளர்களுக்கு WhatsApp மூலம் 15க்கும் மேற்பட்ட சேவைகளை வழங்குகிறது. வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட போன் நம்பரிலிருந்து, WAREG என டைப் செய்து, ஸ்பேஸ் விட்டு வங்கி A/c எண்ணை டைப் செய்து...
மேற்கு வங்கத்தில் குழப்பத்தைஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாகஅம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிகுற்றம்சாட்டியுள்ளார்.பாஜகமக்களை பிளவுப்படுத்தி மாநிலத்தின்நிலை மோசமாக இருப்பது போலகாட்டுவதற்காக பாஜக முயற்சிசெய்...
மணிப்பூர் நிலவரம் குறித்துஅறிய 'இந்தியா' கூட்டணி வருகிறஜூலை 29, 30 தேதிகளில் அங்குசெல்லவிருக்கிறது.மணிப்பூர் மாநிலத்தில் மைதேயிசமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்துவழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துகுகி பழ...
தில்லி: மணிப்பூர் விவகாரத்தைகண்டித்து நாடாளுமன்றத்தின்இரு அவைகளிலும் 'இந்தியா'கூட்டணியின் எம்.பி.க்கள் கருப்புஉடை அணிந்து வந்துள்ளனர்.நாடாளுமன்ற மழைக்காலகூட்டத்தொடர் கடந்த வாரம்தொடங்கியது. எனினும், 5...
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜிய...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பிரச்சினையில் விவாதத்தை அனுமதிக்காதது, நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வ...
பா.ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் மக்களவையில் கொண்டுவர முடிவு செய்தன. அதன்படி காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் மற்றும் பாரதிய ராஷ்டீரிய சமிதி எம்.பி. நம நாகேஸ்வர ராவ் ஆக...