ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார். முதுமலை யானைகள் முகாமை பார்வையிட்ட அவர், ஆஸ்கார் விருது பெற்ற படத்தில் நடித்த பாகன் தம்பதி பொம்மன் - பெள்ளிக்கு பாராட்டு தெரிவித்தார். இத...
எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சாதிகார முயற்சியாகும். இதைக் க...
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக பலம் மிக்க கூட்டணி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்கான முதல் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்தது. 2-வது முறையாக...
மும்பை உயர்நீதிமன்றத்தின் நாகபுரிஅமர்வு நீதிபதி ரோஹித் தேவ்,தனது பதவியை வெள்ளிக்கிழமைராஜிநாமா செய்தார்.நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள்முன்னிலையில் தனது முடிவைஅறிவித்த அவர், 'சுயமரியாதைக்குப்புறம்பாக என்...
2024 இந்தியாவை நாங்கள் ஆளுவோம் . நீங்கள் எதிர் வரிசையில் அமர்ந்து இருப்பார்கள். தயாநிதி மாறன் மக்களவையில் காட்டம்.நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் டெல்லி அதிகாரத்தை குறைக்கும் மசோதா தாக்கலுக்கு பதில் அள...
கல்லூரி பேராசிரியர்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம்ஆக.7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் ச...
வௌிநாட்டு மாணவர்களுக்கான ‘ஸ்டடி இன் இந்தியா’ என்ற இணையதளத்தை ஒன்றிய அமைச்சர்கள் ஜெய்சங்கர், தர்மேந்திர பிரதான் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்தியாவில் சர்வதேச மாணவர்கள் கல்வி பயில்வதை எளிதாக்கும் விதமாக...
கடும் எதிர்ப்பை மீறி டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனத்தில் மாநில அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. டெ...
வருமானத்தில் 20 சதவிகிதத்தை வட்டிக்கு மட்டுமே செலவு செய்கிற நிலையில்தான் மோடி ஆட்சியின் நிதி நிர்வாகம் அவல நிலையில் உள்ளது. ஒவ்வொரு குடிமகன் மீதும் இவ்வளவு கடனை சுமக்க வைப்பது தான் மோடி மாடல் ஆட்சியா?...
மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக அரசு இயந்திரம் முற்றிலும் முடங்கியுள்ளதாக கூறிய உச்ச நீதிமன்றம், அடுத்த விசாரணையின் போது, டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.மணிப்பூர் வன்முறை தொடர்பான மனுக்கள் உச்ச நீ...
மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி அஜய்குமார் மிஸ்ரா நேற்று மக்களவையில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறியதாவது:- பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளிடம் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆ...
இந்தியாவில் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான தரவுகளை தேசிய குற்ற ஆவண காப்பகம் பராமரிக்கவில்லை என பத்திரிகையாளர்கள்/ஊடகவியலாளர்கள் உட்பட நாட்டின் அனைத்து குடிமக்களின் பாதுகாப்பு...