அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை நவம்பர் 8-தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஒப்பந்தங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக ஒன்றிய தணிக்கைத்துறை அறிக்கை அடிப்படையில் வேல...
மதுபான கொள்முதல்,விற்பனையில் கமிசன்பெறுவதாக பேசியதற்காக10 கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழங்கக் கோரி தமிழகபாஜக ஐ.டி. பிரிவு தலைவர்நிர்மல்குமாருக்கு தமிழகஅமைச்சர் செந்தில் பாலாஜிதரப்பில் வக்கீல் நோட்டீஸ்அனுப...
வாக்காளர்களைக் கவரும் இலவசங்களையும்,மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் நல திட்டங்களையும் ஒப்பிடக்கூடாது என பாஜக நிலைப்பாடு எடுத்துள்ளது.தேர்தல் வாக்குறுதியாக இலவசங்களைஅறிவிக்கும்போது அதற்கான நிதி ஆதாரத்தைத...
தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சியை கவிழ்க்க டிஆர்எஸ் எம்எல்ஏக்கள் 4 பேரிடம் ரூ.400 கோடி பாஜ பேரம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்த பண்ணை வீட்டில் இருந்து ரூ.15 க...
ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐவிசாரணை வேண்டும் என டிடிவி தினகரன்கூறியுள்ளார். நீதிபதி போல அல்லாமல்அரசியல்வாதி ஆறுமுகசாமி விசாரணைஅறிக்கை தந்தது போல இருக்கிறது. அதில்உண்மை இல்லாததால் அந்த அறிக்கையைநிராகர...
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் எய்தவர்களை விட்டு அம்பின் மீது நடவடிக்கை எடுப்பது சரியானதல்ல என சூடு நடத்த காரணம் அரசிடம் இருந்துகே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார். துப்பாக்கிச் சுட...
ஆளுநர்களை விமர்சிப்பவர்களுக்கு அரசியல் நாகரிகம் வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தினார். தெலங்கானா ஆளுநரும், புதுவை துணைநிலை (பொ) ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், த...
கோவையில் அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது:கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நுால் விலை ஏற்றத்தால் சிறு, குறு நிறுவனங்கள் முடப்பட்டுள்ளன. 240 ரூபாயாக இருந்த நுால் விலை 480 ரூபாயாக உயர்ந்தது. தற்போ...
தூத்துக்குடி துப்பாக்கி சுடும் வீரர்கள் விதிகளை மீறியது மட்டுமின்றி சாட்சியங்களையும் சிதைத்தனர்: கமிஷன் அறிக்கை நீதிபதி அருணா ஜெகதீசன் நடத்திய விசாரணையில், மே 22 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ப...
தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ரூ.100 சுமார் கோடிக்கு மேல் மதிப்புள்ள சொத்துக்களை சட்ட விரோதமாக ஆக்கிரமித்தது யார் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி ஏழுப்பியுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளைஇந்த ஆ...
காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் காந்தி-நேரு குடும்பத்...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (29.5.2022) முகாம் அலுவலகத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின்தலைவராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கவுரவ தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜி.க...