கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் சாலை சீரமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
The Forecast 1 year ago கோவை
கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம் வார்டு எண்.17க்குட்பட்ட கவுண்டம்பாளையம், சக்தி நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் சாலை சீரமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் துரைமுருகன், உதவி செயற்பொறியாளர் சவிதா, மாமன்ற உறுப்பினர் சுபஸ்ரீ மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 Comments