Loading . . .




நீலகிரி மாவட்டத்தில் 13வது காய்கறி கண்காட்சி நேரு பூங்காவில் இன்று துவங்கியது

Janani G 11 months ago கோவை

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் 13-வது காய்கறி கண்காட்சி இன்று நேரு பூங்காவில் தொடங்குகிறது. இந்நிலையில், இரண்டு நாள்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் மக்களை கவரும் வகையில் ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், காய்கறிகளை கொண்டு விலங்குகள் மற்றும் வித்தியாசமான உருவங்களை வடிவமைத்து மக்களை ஆச்சரியப்படுத்த கண்காட்சி தயாராக உள்ளது என்று அறியப்படுகிறது.


0 Comments

Post your comment here

கோவை Relateted News