Loading . . .




ஆகஸ்ட் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிமாற்ற பயன்பாடுகளில் புதிய விதிகள்

Janani G 8 months ago மின்னணு தேடல்

ஆகஸ்ட் 1 முதல் Gpay, PhonePe, BHIM போன்ற டிஜிட்டல் பணப்பரிமாற்ற செயலிகளில் புதிய விதிகள் அமலாகின்றன. இனி பயனர்கள் ஒரு நாளில் அதிகபட்சம் 50 முறை மட்டுமே கணக்கிலுள்ள இருப்புத் தொகையை பார்வையிட முடியும். சர்வர்களின் பளுவை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பரிமாற்றம் செய்த உடனே இருப்புத் தொகை தானாகவே தெரியவரும் வசதியும் தொடரும். நாளாந்த பரிமாற்ற வரம்பான ₹1 லட்சத்தில் எந்த மாற்றமும் இல்லை. செயலிகளின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. பயனர்களுக்கு சிறந்த அனுபவம் வழங்கும் வகையிலும், தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.

0 Comments

Post your comment here

மின்னணு தேடல் Relateted News