Loading . . .




இராயபுரம் மண்டலம் வெள்ளம் மழைநீர் வெளியேற்றம் அமைச்சர் கே.என் நேரு ஆய்வு

The Forecast 3 years ago நகராட்சி நிர்வாகத் துறை

பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு-60க்குட்பட்ட மின்ட், மூக்கர் நல்லமுத்து தெருவில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை  நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் .கே.என்.நேரு அவர்கள்,  இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் .பி.கே. சேகர்பாபு ஆகியோர்  (03.11.2022) பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது,  மேயர்  ஆர்.பிரியா அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் .மு.மகேஷ்குமார் அவர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் .சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர்

.ஆர்.கிர்லோஷ் குமார், இ.ஆ.ப., அவர்கள், துணை ஆணையாளர் (பணிகள்) .எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப., அவர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

நகராட்சி நிர்வாகத் துறை Relateted News

Latest News