சேலம் 69வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் கூட்டுறவு கண்காட்சி மற்றும் விற்பனை
The Forecast 3 years ago நகராட்சி நிர்வாகத் துறை
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சமுதாய கூடத்தில் (19.11.2022) நடைபெற்ற 69வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் கூட்டுறவு கண்காட்சி மற்றும் விற்பனையினை திறந்து வைத்து பார்வையிட்டார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் .செ.கார்மேகம், இ.ஆ.ப., சேலம் மாநகராட்சி மேயர் .ஆ.ராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் .எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர்.இரா.இராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.இரா.அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.சதாசிவம், சேலம் மாநகராட்சி ஆணையாளர் திரு.தா.கிறிஸ்துராஜ், இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.சீ.பாலச்சந்தர், இ.ஆ.ப., சேலம் மாநகராட்சி துணை மேயர் திருமதி மா.சாரதா தேவி, மாவட்ட வருவாய் அலுவலர்
மரு.பெ.மேனகா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் .எஸ்.ஆர். சிவலிங்கம், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
0 Comments