Loading . . .




தூய்மைப் பணியாளர்களுக்கு மழைக்கால உடைகள்

The Forecast 3 years ago நகராட்சி நிர்வாகத் துறை

பெருநகர சென்னை மாநகராட்சி, .வி.க.நகர் மண்டலத்தில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு பருவமழையின்

போது களப்பணியாற்றிட ஏதுவாக மழைக்கால உடைகள்  இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்

.பி.கே.சேகர்பாபு அவர்கள் முன்னிலையில்,  நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் . கே. என். நேரு அவர்கள்

 (05.11.2022) வழங்கினார். இந்நிகழ்ச்சியில்  மேயர்  ஆர்.பிரியா, வடசென்னை பாராளுமன்ற

உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, .வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் . தாயகம் கவி, மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ் குமார், முதன்மை செயலாளர் / ஆணையாளர் .ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., சென்னை பெருநகர்

குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரிய மேலாண்மை இயக்குனர்  ஆர்.கிர்லோஷ்குமார், இ.ஆ.ப., மண்டல குழு தலைவர் திருமதி சரிதா மகேஷ்குமார், துணை ஆணையாளர்கள், மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

நகராட்சி நிர்வாகத் துறை Relateted News

Latest News