Loading . . .




சேலம் தெற்குநாடு, கைக்கான் வளவு காட்டாற்றின் உபரி நீரை கரியகோவில் நீர்த்தேக்கத்திற்குத் நீர் திருப்பும் பணி

The Forecast 3 years ago நகராட்சி நிர்வாகத் துறை

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் .கே.என்.நேரு அவர்கள்  (21.11.2022) சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், சின்ன கல்ராயன் தெற்குநாடு, கைக்கான் வளவு காட்டாற்றின் உபரி நீரை கரியகோவில் நீர்த்தேக்கத்திற்குத் நீர் திருப்பும் பணியினை தொடங்கி வைத்தார்கள். உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் .செ.கார்மேகம், இ.ஆ.ப., சேலம் மாநகராட்சி மேயர் திரு.ஆ.ராமச்சந்திரன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பொன்.கௌதம் சிகாமணி, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் .இரா.இராஜேந்திரன், சேலம் மாநகராட்சி ஆணையாளர் .தா.கிறிஸ்துராஜ், இ.ஆ.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) .சீ.பாலச்சந்தர், இ.ஆ.ப., நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் (திருச்சி மண்டலம்) .ச.இராமமூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் .எஸ்.ஆர்.சிவலிங்கம், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி ச.சரண்யா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் (சரபங்கா வடிநிலக்கோட்டம்) .ந.ஆனந்தன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட தொடர்புடைய அரசு அலுவலர்கள் உள்ளனர்.

0 Comments

Post your comment here

நகராட்சி நிர்வாகத் துறை Relateted News

Latest News