Loading . . .




மாநகராட்சி மாமன்ற கூட்டம் 31ம் தேதி நடக்கிறது

The Forecast 2 years ago கோவை

மாநகராட்சி மாமன்ற கூட்டம் 31ம் தேதி நடக்கிறது
கோவை, ஜூலை 25: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கத்தில் வரும் 31ம் தேதி காலை 10.30 மணிக்கு மாமன்ற சாதாரணக் கூட்டம், மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News

Latest News