Loading . . .




ஆதாருடன் பான் கார்டை இணைக்காத 11.5 கோடி பேரின் பான் கார்டுகள் முடக்கம்

The Forecast 2 years ago மின்னணு தேடல்

ஆதாருடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதன் அவகாசம் முடிந்துள்ள நிலையில் 11.5 கோடி பேரின் பான் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. INDவில் 70.24 கோடி பேர் பான் கார்டு வைத்துள்ள நிலையில், இதில் 57.25 கோடி பேர் மட்டுமே ஆதாருடன் பானை இணைத்துள்ளனர். மீதமுள்ள 12 கோடி பேர் இணைக்கவில்லை என்றும், அதில் 11.5 கோடி பேரின் பான் முடக்கப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

மின்னணு தேடல் Relateted News