கோவையில் ஃபுளூ வைரஸ் பாதிப்பு: வெளியில் செல்லும் போது முக கவசம் அணிவது முக்கியம்
The Forecast 2 years ago கோவை
கோவையில் ஃபுளூ வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்பு சிகிச்சை பெறுவதற்கான எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் இந்த வைரஸ் எளிதில் பரவுகிறது.
● ஒருவர் இருமும் போதும் , தும்மும் போதும் மற்றவருக்கு பரவுகிறது.
● இது சுவாசக் குழாய் மூலமாகத் தொற்றாக்கிறது,
அதனால், வெளியில் செல்லும்போது முக கவசம் அணிந்துக் கொள்ள வேண்டும் மற்றும் முடிந்தவரை கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் பொதுமக்கள் மருந்து கடைகளில் சுயமாக மருந்து வாங்கி உட்கொள்ளமால். மருத்துவரின் ஆலோசனைகளை அவசியமாகப் பின்பற்றி வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments