மருத்துவமனையில் மின்கசிவால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்
The Forecast 2 years ago சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.சுவாதிஸ்ரீ, இ.ஆ.ப., மற்றும் சேலம் மாவட்ட அரசு உயர் அதிகாரிகள்
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்கசிவினால் ஏற்பட்ட புகை பாதிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.தி.சுவாதிஸ்ரீ, இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, மருத்துவமனை முதல்வர் மரு.மணி ஆகியோர் உடனிருந்தனர்.
0 Comments