மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் காலத்தில் சமூக ஊடகங்களில் ஏற்படும் கவனச் சிதறல்களைத் தவிர்த்து முன்னேற்றப்பாதையில் பயணிக்க வேண்டும்: டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப.,
The Forecast 1 year ago சேலம்
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, மாணவிகளுக்கான உடல் நலம், மனநலம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தலைமையில் நேற்று 8 அரசு மகளிர் கலை கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (சுகாதாரம்) டாக்டர் எஸ்.பி. நந்தினி, சேலம் வருவாய் கோட்டாட்சியர் அ.அபிநயா, சேலம் 8 அரசு மகளிர் கலை கல்லூரி முதல்வர் (பொ) இரா. ஜெயஸ்ரீ, மாவட்ட மன நல மருத்துவர் டாக்டர் கே.எஸ். விவேகானந்தன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், கல்லூரி ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.
0 Comments