Loading . . .




அப்பம்ம சமுத்திரத்தில் ரூ. 2.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையக்கட்டடத்தினைத் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் திறந்து வைத்தார்

The Forecast 1 year ago சேலம்

சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அப்பம்ம சமுத்திரத்தில் ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையக் கட்டடத்தினை திறந்து வைத்து இங்கு வேளாண்மை பயிற்சி மேற்கொள்ளவுள்ள வேளாண் கல்லூரி மாணவிகளுடன் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். சிவலிங்கம், வேளாண்மை இணை இயக்குநர் ச. சிங்காரம், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர். 

0 Comments

Post your comment here

சேலம் Relateted News