ஏர்டெல் பயனர்கள் இ-சிம்க்கு மாறுங்கள் அந்நிறுவன தலைவர் கோபால் விட்டல் பரிந்துரை
The Forecast 2 years ago மின்னணு தேடல்
ஏர்டெல் நிறுவன தலைவர் கோபால் விட்டல்
ஏர்டெல் பயனர்கள் இ - சிம் கார்டுக்கு மாறுங்கள் என்று அந்நிறுவன தலைவர் கோபால் விட்டல் கடிதம் எழுதியிருக்கிறார்.
இ-சிம் என்பது ஹார்ட்வேர் சிப்கள் ஏதும் இல்லாமல் சாஃப்ட்வேர்களை கொண்டு உபயோகிக்கப்படுவது. இதன்மூலம் பாதுகாப்பு அதிகரிக்கும் என்று கோபால் விட்டல் தெரிவித்துள்ளார். விருப்பம் உள்ளவர்கள் Airtel Thanks செயலி மூலம் இ-சிம் பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.
0 Comments