சேலம் மாவட்டம், தாரமங்கலம் நகராட்சி, சின்னக்கவுண்டம்பட்டியில் கட்டப்பட்டுவரும் நவீன எரிவாயு தகனமேடை கட்டுமான பணிகளை அதிகாரிகள் பார்வையிட்டனர்
The Forecast 2 years ago சேலம்
சேலம் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்பு செயலாளர் பொ. சங்கர், இ.ஆ.ப., மற்றும் கூடுதல் ஆட்சியர் மரு.அலர்மேல்மங்கை, இ.ஆ.ப.,
சேலம் மாவட்டம், தாரமங்கலம் நகராட்சி, சின்னக்கவுண்டம்பட்டியில் கட்டப்பட்டுவரும் நவீன எரிவாயு தகனமேடை கட்டுமான பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சிறப்பு செயலாளர் பொ. சங்கர், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் கூடுதல் ஆட்சியர் மரு.அலர்மேல்மங்கை, இ.ஆ.ப., உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
0 Comments