Loading . . .




2024ஆம் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார்கள்

The Forecast 2 years ago சேலம்

சேலம் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024 இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் செ. கார்மேகம், இ.ஆ.ப., நேற்று வெளியிட்டார்கள்.

உடன் மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர்,இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) சிவசுப்பிரமணியன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.

0 Comments

Post your comment here

சேலம் Relateted News