மாணவருக்கு அதிநவீன பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியினை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். இரா. பிருந்தா தேவி, இ.ஆ.ப., வழங்கினார்கள்
The Forecast 2 years ago சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். இரா. பிருந்தா தேவி, இ.ஆ.ப.,
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். இரா. பிருந்தா தேவி, இ.ஆ.ப., பள்ளி மாணவருக்கு அதிநவீன பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியினை வழங்கினார்கள்.
0 Comments