Loading . . .




கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு நடனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., தொடங்கி வைத்தார்

The Forecast 2 years ago கோவை

கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் மணிக்கூண்டு பகுதியில் தேர்தலில் 100 சதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்கள் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நடன நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலரும் / மாவட்ட ஆட்சித் தலைவருமான கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., தொடங்கி வைத்தார். மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் இ. கா. ப., பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் / மாவட்ட வருவாய் அலுவலருமான ஷர்மிளா இ.ஆ.ப., ஆகியோர் உடனிருந்தனர். 

0 Comments

Post your comment here

கோவை Relateted News