தாய் யானையால் கை விடப்பட்ட குட்டியானை, முதுமலை யானைகள் முகாமில் உற்சாகமாக உள்ளது.
கோவை மருதமலை வனச்சரகத்தில் தாய் யானை ஒன்று குட்டி யானையுடன் உடல் நலம் குன்றிய நிலையில் இருந்தது. தாய் யானைசி கிச்சைக்கு பின் குணமடைந்தது. தாய் யானை வனத்துக்குள் சென்றது. குட்டியை அது சேர்க்கவில்லை.
வனத்துறையினர் பலமுறை முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து முதுமலை புலிகள் காப்பதில் இருக்கும்
தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு பராமரிப்பதற்காக நேற்று கொண்டு வரப்பட்டது. நீலகிரி முதுமலை யானைகள் முகாமிற்கு வந்த குடியானை மிகவும் உற்சாகமாக காணப்பட்டது.அதற்கு தேவையான ஊட்டசத்துகள் கொடுக்கப்பட்டு மர கூண்டில் விடப்பட்டது.
0 Comments