முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் பயணித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்
The Forecast 1 year ago மின்னணு தேடல்
கடந்த சில மாதங்களாக ரயில் பெட்டிகளில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் பயணித்து, பதிவு செய்து பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். முன்பதிவு பெட்டிகளில் ஆக்கிரமிப்பு தொடர்பாக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மண்டல ரயில்வே அதிகாரிகளுக்கு இது தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். இதன் மூலம் வரக்கூடிய நாட்களில் இத்தகைய செயல்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் நம்புகின்றனர்.
0 Comments