இங்கிலாந்து தேர்தலில் வென்ற உமா குமரனை ஜெயக்குமார் பாராட்டியுள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ஈழப்போரின் இடையே பூத்த பூ ஒன்று இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தை அலங்கரிக்க உள்ளதை உலகத்தமிழர்களுள் ஒருவனாய் எண்ணி பெருமிதம் கொள்வதாகவும், 'தமிழ்மகள்' சகோதரி உமா குமரன் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றது தமிழர்களுக்கான பெருமை எனவும் அவர் கூறியுள்ளார்.
0 Comments