ஜூன் மாத கணக்கெடுப்பின்படி வேகமான இணைய சேவை வழங்கும் நாடுகளின் பட்டியலை Ookla நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி,
1.கத்தார் 334.63 Mbps,
2.UAE 323.61 Mbps,
3. குவைத் 226.56 Mbps,
4.நார்வே -145.19 Mbps,
5. டென்மார்க் 144.93 Mbps.
இந்த பட்டியலில் இந்தியா 107.03 Mbps இணைய வேகத்துடன் 12ஆவது இடத்தில் உள்ளது. உலகின் சராசரி Net Speed 56.43 Mbps ஆகும்.
0 Comments