Loading . . .




பெற்றோர்களே உஷார்: Digital Dementia தெரியுமா?

The Forecast 1 year ago மின்னணு தேடல்

அதிக நேரம் செல்போன் பார்க்கும் குழந்தைகளை Digital Dementia தாக்கும் ஆபத்து உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அது என்ன Digital Dementia? செல்போன், டிவி என டிஜிட்டல் திரைகளை அதிகம் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்பு தான் அது. நினைவாற்றல் இழப்பே இதன் முதல் அறிகுறி. பிறகு, எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாதவர்களாக மாறுவார்கள் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன. எனவே பெற்றோர்களே உஷார்! உஷார்! உஷார்! 

0 Comments

Post your comment here

மின்னணு தேடல் Relateted News