ஆண்டுக்கு ₹20,000 என படிக்கும் காலம் முடியும் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் : Life Insurance Corporation ( LIC )
The Forecast 1 year ago மின்னணு தேடல்
உயர்கல்வி கற்க விரும்பும் ஏழை மாணவர்களுக்காக Life Insurance Corporation ( LIC ) கொண்டுவந்துள்ள 'Golden Jubilee Foundation' திட்டத்திற்கு இன்று முதல் வருகின்ற டிச.22க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கல்வி தகுதி 10/12/டிப்ளோமாவில் 60% மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்நிலையில், ஆண்டுக்கு ₹20,000 என படிக்கும் காலம் முடியும் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும், பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு: https://licindia.in/ என்ற இணைய தளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.
0 Comments