தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்ட மூன்று முக்கிய அறிவிப்புகள்
The Forecast 1 year ago மின்னணு தேடல்
சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு கருத்தரங்கில் மு. க. ஸ்டாலின், மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சிந்துவெளி பண்பாட்டின் எழுத்து முறையைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும் வழிவகையைச் செய்வோருக்கு 1 மில்லியன் USD பரிசு எனவும் கல்வெட்டு ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் 2 அறிஞர்களுக்கு விருது, மேலும், தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஆய்வு இருக்கைக்கு ₹2 கோடி வழங்கப்படும் என அறிவித்தார்.
0 Comments