சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு மஞ்சப்பைகளை சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் வழங்கினார்
The Forecast 1 year ago சேலம்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவ, மாணவிகளுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்கள்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., சேலம் வருவாய் கோட்டாட்சியர் அ. அபிநயா, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கப் பள்ளி) மான்விழி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
0 Comments