சுற்றுச்சூழலை பாதுகாத்து புகையில்லா போகியினை கொண்டாடும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது
The Forecast 5 months ago சேலம்
சேலம் கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று சுற்றுச்சூழலை பாதுகாத்து புகையில்லா போகியினை கொண்டாடும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
0 Comments