Loading . . .




வெள்ளி விலை திடீர் உயர்வு: முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி

The Forecast 2 months ago மின்னணு தேடல்

தங்கத்தின் விலை உயர்வை போலவே வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ₹5 உயர்ந்து ₹285-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில், ஒரு கிலோ வெள்ளி ₹5,000 அதிகரித்து ₹2.85 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாள்களில் கிலோவுக்கு சுமார் ₹40,000 வரை சரிந்திருந்த வெள்ளி விலை, இன்று திடீரென உயர்வு கண்டுள்ளது. இந்த விலை மாற்றம் நகை வாங்க விரும்புவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்தவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. சந்தை நிலவரத்தைப் பொருத்து வரும் நாட்களில் விலைகளில் மேலும் மாற்றம் ஏற்படலாம் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

0 Comments

Post your comment here

மின்னணு தேடல் Relateted News