விவசாயிகளின் நலன் கருதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைக்கவுள்ளதையொட்டி முன்னேற்பாடு பணிகள் ஆய்வு
The Forecast 4 years ago சேலம்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 24.05.2022 அன்று சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்துகாவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைக்கவுள்ளதையொட்டிமுன்னேற்பாடு பணிகள் ஆய்வு
விவசாயிகளின் நலன் கருதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைக்கவுள்ளதையொட்டி
முன்னேற்பாடு பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள்
இன்று (22.05.2022) மேட்டூரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர்
.செ.கார்மேகம்,இ.ஆ.ப., அவர்கள், சேலம் மாநகராட்சி ஆணையாளர் .தா.கிறிஸ்துராஜ்,இ.ஆ.ப., அவர்கள், சேலம் மாநகராட்சி மேயர் திரு.ஆ.ராமச்சந்திரன் அவர்கள், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன் அவர்கள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.சதாசிவம் அவர்கள், நீர்வள ஆதாரத்துறை தலைமைப் பொறியாளர் (திருச்சி மண்டலம்) திரு.ராமமூர்த்தி, முன்னாள் அமைச்சர் . டி.எம்.செல்வகணபதி ஆகியோர் உள்ளனர்.
0 Comments