Loading . . .




மாநகராட்சி மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

The Forecast 3 years ago கோவை

கோவை, செப்.30: கோவை மாநகராட்சியில் வரும் 30ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற இருந்த மாமன்ற சாதாரணக் கூட்டம் சில நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News