கேஸ் சிலிண்டரால் ஏற்பட்ட தீ விபத்த்து. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப நேரில் ஆறுதல்
The Forecast 3 years ago சேலம்
சேலம் மாவட்டம், நெத்திமேடு பகுதியில் (16.10.2022) கேஸ் சிலிண்டரால் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து அரசு
மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர்
செ.கார்மேகம், இ.ஆ.ப. அவர்கள் பார்வையிட்டு அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து
மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். உடன் சேலம் மாநகராட்சி மேயர் .ஆ.இராமச்சந்திரன், சேலம் வடக்கு சட்டமன்ற
உறுப்பினர் இரா.இராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, வருவாய் கோட்டாட்சியர்
சி.விஷ்ணுவர்த்தினி ஆகியோர் உள்ளனர்.
0 Comments