Loading . . .




ATM கார்டுக்கு புதிய எச்சரிக்கை

The Forecast 3 years ago மின்னணு தேடல்

வங்கி கணக்கு மற்றும் ஏடிஎம் கார்டு குறித்த

தகவல்களை திருடும் டிரினிக் ஆண்ட்ராய்ட்

ட்ரோஜன் என்ற வைரஸ் குறித்து மத்திய

அரசு எச்சரித்துள்ளது. 2016ஆம் ஆண்டு

அறிமுகமான இந்த வைரஸின் புதிய வடிவம்

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த

வைரஸ், ஸ்கிரீன் ரெக்கார்டிங் மூலம் ஏடிஎம்

PIN மற்றும் CVV எண்களை நீக்கிவிடும்

தன்மை கொண்டது. இந்த வைரஸ் 18

இந்திய வங்கி சர்வர்களை தாக்கியுள்ளதாக

தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Post your comment here

மின்னணு தேடல் Relateted News