Loading . . .




தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவருக்கு பணி நியமன ஆணை

The Forecast 3 years ago சேலம்

சேலம் மாவட்டம், ஓமலுார், பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில்  (26.11.2022) நடைபெற்று வரும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவருக்கு  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் .சி.வி.கணேசன் அவர்கள் பணி நியமன ஆணையினை வழங்கினார்கள். உடன் இயக்குநர் (வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை) திரு. கொ. வீர ராகவ ராவ், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், இ.ஆ.ப., சேலம் மாநகராட்சி மேயர் .ஆ.இராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எஸ்.ஆர். பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் .இரா.இராஜேந்திரன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் .எஸ்.சதாசிவம், முன்னாள் அமைச்சர் .டி.எம்.செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் .எஸ்.ஆர். சிவலிங்கம், தொழிலக பாதுகாப்புத்துறை இயக்குநர் .செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மரு. பெ. மேனகா, மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு)  ஆ.லதா உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

0 Comments

Post your comment here

சேலம் Relateted News