Loading . . .




அம்பேத்கர் நினைவு தினம் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை

Arut Selvan 3 years ago சேலம்

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு,  (06.12.2022) சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு  மேயர் .ஆ.இராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாநகர காவல்துறை துணை ஆணையர் திரு.மாடசாமி, சேலம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.சி.விஷ்ணுவர்த்தினி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

0 Comments

Post your comment here

சேலம் Relateted News