Loading . . .




உகாண்டா நாட்டின் தூதர் பேராசிரியர் ஜாய்ஸ் கே.கிகாபியுண்டா அமைச்சர் கே.என்.நேருடன் சந்திப்பு

The Forecast 3 years ago நகராட்சி நிர்வாகத் துறை

(07.12.2022) சென்னை தலைமைச் செயலகத்தில்,  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் . கே.என்.நேரு அவர்களை இந்தியாவிற்கான உகாண்டா நாட்டின் தூதர் பேராசிரியர் ஜாய்ஸ் கே.கிகாபியுண்டா (Pro.joyce K.kikafunda) சந்தித்துபேசினார். இக்கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை .சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் .ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., முதன்மைச் செயலாளர்/ சென்னை நதிகள்சீரமைப்பு

அறக்கட்டளை உறுப்பினர் செயலர் டாக்டர் சீ.ஸ்வர்ணா, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் .ஆர்.கிர்லோஷ் குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் .வ.தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாக இயக்குநர் .பா.பொன்னையா, இ.ஆ.ப.,பேரூராட்சிகளின் இயக்குநர் .கிரண் குராலா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவவர்கள், உகாண்டாநாட்டின் தூதரக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

நகராட்சி நிர்வாகத் துறை Relateted News

Latest News