Loading . . .




வெளிநாட்டில் வசிப்பவர்களும் மின் அட்டையுடன் ஆதாரை இணைக்கலாம்.

The Forecast 3 years ago மின்னணு தேடல்

வெளிநாட்டில் வசிப்பவர்கள் ஆதாரை இணைக்க மின் அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டில் வசிப்பவர்கள் கொள்ளலாம் என மின்வாரியம் தங்கள் உறவினர்களின் ஆதார் எண்ணை மின் அட்டை எண்ணுடன் இணைத்துக் தெரிவித்துள்ளது. ஆதாரை இணைக்கக் கூடிய லிங்கில் 4-வது ஆப்ஷனாக என்ஆர்ஐ ரிலேட்டிவ்ஸ் (NRI Relatives) என்ற புதிய வசதி உள்ளது. இதன்மூலம் வெளிநாட்டில் வசிப்பவர்கள் ஆதாரை இணைக்கலாம் என்று கூறியுள்ளது.

0 Comments

Post your comment here

மின்னணு தேடல் Relateted News