பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் 847 பட்டு விவசாயிகளுக்கு ரூ.9.52 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
The Forecast 3 years ago சேலம்
சேலம் மாவட்டம், பெரியார் பல்கலைக்கழக கூட்டரங்கில், பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் 847 பட்டு விவசாயிகளுக்கு ரூ.9.52 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் .கே.என். நேரு அவர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் .தா.மோ. அன்பரசன் அவர்கள் ஆகியோர் (21.12.2022) வழங்கினார்கள். உடன் சேலம் மாநகராட்சி மேயர் திரு.ஆ.இராமச்சந்திரன், பட்டு வளர்ச்சித்துறையின் இயக்குநர் முனைவர் ஜெ.விஜயா ராணி, இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் .தா.கிறிஸ்துராஜ், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) மரு.பெ. மேனகா, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் .இரா. இராஜேந்திரன், மாநகராட்சி துணை மேயர் திருமதி மா.சாரதாதேவி ஆகியோர் உள்ளனர்.
0 Comments