வாடிக்கையாளர்களுக்கு தொல்லை தரும் SPAM போன் கால்களை தடுக்க
நடவடிக்கை எடுக்குமாறு டெலிகாம் நிறுவனங்களுக்கு டிராய் அமைப்பு
வலியுறுத்தியுள்ளது. மேலும் டேட்டா பிரச்சனைகள் அதிகம் வருவதால் ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் தங்கள் சேவைத் தரத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் டிராய் வலியுறுத்தியுள்ளது.தேவையற்ற மெசேஜ்களையும் தடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.
0 Comments