சேலம் மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) இணைந்து நடத்தும் மாபெர...
நகராட்சி நிர் வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் சேலம் இந்திய மருத்துவச் சங்கம் கூட்டரங்கில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் திட்டப் பணிகள் சார்பில்...
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சமுதாய கூடத்தில் இன்று (19.11.2022) நடைபெற்ற 69வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் 100 ஆண்டுகள...
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ. கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள்தலைமையில் இன்று நடைபெற்றது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி I தேர்விற்கான முன்னேற்பாடு பண...
சேலம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் 20.11.2022 முதல் 30.11.2022 வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் .கே.என். நேரு அவர்கள் தொடங்கி வைக...
குழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளி குழந்தைகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் .செ.கார்மேகம், இஆப., அவர்கள் அரசு பள்ளி குழந்தைகளை ஆட்சியரகத்திற்கு அழைத்து ஆட்சியரக நிர்வாக...
காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வுசேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம்,...
சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் - 2023 தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்...
கத்தேரி ஊராட்சியில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு முகாமில் 332 பயனாளிகளுக்கு ரூ.36.65 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் .செ.கார்மேகம், இஆப,அவர்கள் வழங்கினார்கள்.சேலம் மா...
சேலம் மற்றும் கோயம்புத்தூர் மண்டல இயல், இசை, நாடக கலைஞர்களுக்கானகலந்தாய்வுக்கூட்டம் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரிய தலைவர்திரு.வாகை சந்திரசேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இயல், இசை, நாடக க...
சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களிலும் 400 சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும்விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகிறது.சேலம், கன்னங்குறிச்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம...
மாநிலக் கல்விக்கொள்கை குறித்து சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரிஆகிய மாவட்டங்களின் மண்டல அளவிலான கருத்துக்கேட்புக் கூட்டம் மாநிலகல்விக்கொள்கை உயர்மட்டக் குழுத்தலைவர் / புதுதில்லி உயர...