ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் திட்டப் பணிகள் சார்பில் (19.11.2022) நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை கள்
The Forecast 3 years ago சேலம்
நகராட்சி நிர் வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் சேலம் இந்திய மருத்துவச் சங்கம் கூட்டரங்கில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் திட்டப் பணிகள் சார்பில் (19.11.2022) நடைபெற்ற
சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைகளை வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் .செ.கார்மேகம், இ.ஆ.ப., சேலம் மாநகராட்சி மேயர் .ஆ.ராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் .எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் .இரா.இராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் .இரா.அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் .எஸ்.சதாசிவம், சேலம் மாநகராட்சி ஆணையாளர் .தா.கிறிஸ்துராஜ், இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) .சீ.பாலச்சந்தர், இ.ஆ.ப., சேலம் மாநகராட்சி துணை மேயர் மா.சாரதா தேவி, மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் .எஸ்.ஆர். சிவலிங்கம், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
0 Comments