Loading . . .




2023 தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம்

The Forecast 3 years ago சேலம்

சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் - 2023 தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/ தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திருமதி வெ.ஷோபனா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (12.11.2022) நடைபெற்றது. உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) .வாகே சங்கேத் பல்வந்த், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) திரு.எம்.ஜி.சரவணன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

0 Comments

Post your comment here

சேலம் Relateted News