Loading . . .




சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்பான ஆய்வுப்பணியினை அரசு உயர் அதிகாரிகள் மேற்கொண்டானர்

The Forecast 2 years ago சேலம்

நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அதிகாரிகள்

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., நேற்று ஆய்வுப்பணியினை மேற்கொண்டார்கள். உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., மேட்டூர் சார் ஆட்சியர் நே. பொன்மணி, இ.ஆ.ப., நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் சுப்பிரமணியம், நிர்வாகப் பொறியாளர் சிவகுமார், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

சேலம் Relateted News