தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மு. பெ.சாமிநாதன், திருப்பூர் மாவட்டதில் உள்ள மூத்தூரில் முகாம் அமைத்துள்ளார்
The Forecast 2 years ago திருப்பூர்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மு.பெ.சாமிநாதன்
திருப்பூர் மாவட்டதின் வளர்ச்சியையும் , மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பல நலதிட்டகளை தமிழக அரசின் உதவியுடன் மக்களுக்கு வழங்கி வரும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மு. பெ.சாமிநாதன், இன்று (28/02/2023) மூத்தூரில் முகாம் அமைத்துள்ளார்.
மேலும் மாவட்டத்தில் உள்ள மக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்த அரசாங்க திட்டங்கள், நிதி உதவி மற்றும் சமூக நலத் திட்ட உதவி - வேண்டுவோரின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்க்கு அவர்களின் குறைகளை மனுக்களாக பெருவதே இம்முகாமில் நோக்கமாகும். மக்களுக்கு நல உதவிகளை செய்வதில் கவனம் செலுத்தி உதவியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் இம்முகாமில் மாவட்டதின், வளர்ச்சி பணிகள், சுகாதார வசதிகள் மற்றும் வேலை வாய்ப்புகள் போன்ற பல்வேறு வடிவங்களில் பயன் பெற விரும்புவோர் இம்முகாமில் பங்குபெறலாம்.
0 Comments